சூப்பர்... இரவு வானில் அதிசயம்... 3 நாட்களுக்கு ’ப்ளூ மூன்’!

 
ப்ளூ மூன்

 ஆகஸ்ட் 19ம் தேதி திங்கட்கிழமை ஆவணி பௌர்ணமி நாளில் இந்தியா முழுவதும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில்  நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து, அதே நேரம் பவுர்ணமியாக நிலா காட்சியளிக்கும் சமயத்தில் அதனை ப்ளூமூன் என அழைப்பர்.

பௌர்ணமி

இந்த நிலா  வழக்கமாக தோன்றும் பௌர்ணமியை காட்டிலும்  கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக நிலவு தெரியும்.  இந்த மாத தொடக்கத்தில் நிலவு பூமியில் இருந்து 3,57,530 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அது தொடர்ந்து பூமிக்கு பக்கத்திலேயே அதாவது, 3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை சுற்றி வரும் நிலையில் 3 நாட்களுக்கு, 'சூப்பர் ப்ளூ மூன்' என்னும் நீல நிற முழு நிலா வானில் தெரியும் என 'நாசா' அறிவித்துள்ளது.

ரக்‌ஷா பந்தன் தினத்தில் வானத்தை அலங்கரிக்கும் சூப்பர் ப்ளூ மூன்... 30% பிரகாசிக்கும்... ஆகஸ்ட் 22ம் தேதி வரை பார்த்து மகிழலாம்!

நாளை ஆகஸ்ட் 21ம் தேதி புதன்கிழமை இரவு வரை இந்த முழு நிலாவை வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். இந்த ப்ளூ மூன் வழக்கமான பௌர்ணமி நிலாவை காட்டிலும், 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாகவும் இருப்பதை கண்டு ரசிக்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!