பிரபல குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் ஓய்வு அறிவிப்பு!

பிரபல குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார். இவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் என்ற போட்டியில் கலந்து கொண்ட இவர் தங்கம் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கோல்ட் காமன்வெல்த் போட்டி ஆகிய போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
2014ம் ஆண்டு அர்ஜுனா விருது பெற தகுதி இருந்தும் அவருக்கு வழங்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த விருதை தன்வசப்படுத்தியுள்ளார்.
ஓய்வு முடிவை அறிவித்துள்ள குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் இனி அடுத்ததாக பயிற்சியாளராக செயல்பட போவதாக கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!