#BREAKING: 2026-இல் கட்சி ஆரம்பிப்பது உறுதி.. பரபரப்பு கிளப்பிய நடிகர் விஷால்!

 
விஷால்

 தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்கள் அரசியலுக்குள் நுழைவது புதிதல்ல. எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, சிவாஜி, கமல், விஜயகாந்த் என பட்டியல் நீளும். அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்தவர் தளபதி விஜய். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், 2026 தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இதனிடையே விஜய்யின் தீவிர ரசிகர் நடிகர் விஷாலும் கட்சி தொடங்க உள்ளதாக செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கப்படும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்க வில்லை.. நடிகர் விஷால் அதிரடி விளக்கம் | பொழுதுபோக்கு  News, Times Now Tamil

இது குறித்துசென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் இருக்கும்.மக்களுக்கு போதிய வசதிகள் இல்லை, அதனால் தான் அரசியலுக்கு வருகிறேன். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி 100% வாக்குப்பதிவு என்ற செய்தியைக் கேட்க விரும்புகிறேன் என கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web