BUDGET 2025-26 | அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும்!

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவருகிறார்.
தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது உரையில், யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிக்கப்படும். கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும். அவலை தபால் நிலையங்கள் மூலம் ஊரக வளர்ச்சியை ஊக்கவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!