பட்ஜெட் எதிரொலி... 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!

 
பட்ஜெட்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், மத்திய பட்ஜெட் எதிரொலி காரணமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. 

பட்ஜெட்

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகிறது.

பட்ஜெட்

இன்று காலை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குச்சந்தையில் உயர்வுடன் வர்த்தகமாகி வருவது  முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web