77 ஆண்டுகளில் முதன் முறையாக பும்ரா- கம்மின்ஸ் சாதனை!

 
பும்ரா கம்மின்ஸ்

 இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டு   5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது.   இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.  

பும்ரா கம்மின்ஸ்

இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு ரோஹித் இல்லாத சூழலில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் உள்ளார். இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1947 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதி வருகின்றன.

பும்ரா கம்மின்ஸ்

இரு அணிகளுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன்களாக இருப்பது 77 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாக உள்ளது.   பும்ரா மற்றும் கம்மின்ஸ் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web