விமானத்தில் ரூ.23.5 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்தல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது!

 
விமானத்தில் ரூ.23.5 கோடி மதிப்புள்ள கஞ்சா  கடத்தல்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில்  பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ கஞ்சா போதைப் பொருள் பொட்டலங்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web