பெரும் அதிர்ச்சி.. தேமுதிக தலைவர் கேப்டன் விஜய்காந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!

விஜயகாந்த்

தேமுதிக தலைவரும்  நடிகர் சங்க முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தொண்டை வலி மற்றும்  உடல்நல குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எப்படி இருந்தார்..கையை கூட அசைக்க முடியலயே! சக்கர நாற்காலியில் விஜயகாந்த்!  கண்ணீர் விட்ட தொண்டர்கள் | Many volunteers shed tears for DMDK leader  Vijayakanth - Tamil ...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளிலும் கூட பெரிதாகக் கலந்து கொள்வதில்லை. 

எப்படி இருந்தார்..கையை கூட அசைக்க முடியலயே! சக்கர நாற்காலியில் விஜயகாந்த்!  கண்ணீர் விட்ட தொண்டர்கள் | Many volunteers shed tears for DMDK leader  Vijayakanth - Tamil ...

இதற்கிடையே இப்போது உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் உடல்நிலையைப் பரிசோதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web