லாரி மீது கார் மோதி கோர விபத்து; 5 பேர் பலியான துயரம்!

 
விபத்து

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரம் சுங்கச்சாவடி அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எஸ்யூவி  கார் வேகமாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Vizianagaram Superintendent of Police A.R. Damodar at the accident spot near Sundarampeta in Bhogapuram mandal on Tuesday. Four people were killed when their car rammed a stationary lorry on the highway.Vizianagaram Superintendent of Police A.R. Damodar at the accident spot near Sundarampeta in Bhogapuram mandal on Tuesday. Four people were killed when their car rammed a stationary lorry on the highway.Vizianagaram Superintendent of Police A.R. Damodar at the accident spot near Sundarampeta in Bhogapuram mandal on Tuesday. Four people were killed when their car rammed a stationary lorry on the highway.

காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 5-வது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ஆர். தாமோதர் தெரிவித்துள்ளார்.

Four Dead, 2 Injured After Speeding Car Ploughs Into Pedestrians, Rams Parked Lorry In Andhra Pradesh

கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.லாரி நிறுத்தப்பட்ட விதம் மற்றும் சுங்கச்சாவடிப் பதிவுகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்