கோடையை கொண்டாடுங்க... குமரி- மும்பை இடையே சிறப்பு ரயில்!

இந்தியா முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்து வருகிறது.
அந்தவகையில் மும்பையிலிருந்து கன்னியாகுமரிக்கு கோடை சிறப்பு ரயில் அறிவிப்பை தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.
Summer Special Alert!
— Southern Railway (@GMSRailway) April 23, 2025
To beat the holiday rush #CentralRailway announces Weekly Special Trains between #Mumbai CST & #Kanniyakumari
📅Running in May & June 2025
🛤️Train No. 01005/01006 – For a smooth and scenic summer getaway!#SummerSpecial #SouthernRailway pic.twitter.com/E9RcoKZwZK
Summer Special Alert!
— Southern Railway (@GMSRailway) April 23, 2025
To beat the holiday rush #CentralRailway announces Weekly Special Trains between #Mumbai CST & #Kanniyakumari
📅Running in May & June 2025
🛤️Train No. 01005/01006 – For a smooth and scenic summer getaway!#SummerSpecial #SouthernRailway pic.twitter.com/E9RcoKZwZK
மே, ஜூன் மாதங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மும்பையிலிருந்து புறப்படும் ரயில் வியாழக்கிழமை பிற்பகல் 1..15 மணிக்கு கன்னியாகுமரியை அடைகிறது.
அதேபோல வியாழக்கிழமை கன்னியாகுமரியிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் ரயில், சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மும்பையை அடைகிறது.
அதன்படி, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையிலிருந்து குமரிக்கும் மே 8, 15, 22, 29, ஜூன் 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் குமரியிலிருந்து மும்பைக்கும் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க இன்று ஏப்ரல் 23ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!