பயணிகள் கனிவான கவனத்திற்கு ரயில் சேவைகளில் மாற்றங்கள் !!

 
ரயில்

மதுரை கோட்டத்தில் லைன் பிளாக் மற்றும் ஆளில்லா இன்டர்லாக் செய்யப்பட்ட கேட் எண்.431 ஐ அகற்றுவது தொடர்பாக பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரயில்

மாற்றி  அமைக்கப்பட்ட அட்டவணை: -

ரயில் எண். 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் இடையே இயக்கப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து காலை 1135 மணிக்கு புறப்படும் சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மதியம் 12.15 மணிக்கு புறப்படும்.  அதாவது, 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு திருச்சி யை வந்தடையும் இம்மாற்றம்ஆகஸ்ட் 01 மற்றும் 02ம்தேதி 2023 அன்று மட்டும் இருக்கும் என தென்னக ரெயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web