சென்னை - குஜராத் ஐ.பி.எல். மேட்ச் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்!

 
csk

வருகிற 26-ந் தேதி நடைபெறும் ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று நடைபெற உள்ளது.

csk - gt

பேடிஎம் ( Paytm) மற்றும் www.insider.in. ஆகிய இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web