4 வயதில் செஸ் சாதனை: பிடே தரவரிசையில் எலெனா எலெனா!
Sep 5, 2026, 20:30 IST
எலெனா சர்மாவுக்கு தற்போது 4 வயது, 6 மாதம், 16 நாட்கள் ஆகின்ற நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘பிடே’ தரவரிசை தொடரில் பங்கேற்று அவர் 1,432 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் ‘பிடே’ தரவரிசை பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்ற இளம் வீராங்கனை என்ற சிறப்பான பெருமையை எலெனா தட்டிச் சென்றுள்ளார்.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக மிக இளம் வயதில் ‘பிடே’ தரவரிசையில் இடம்பெற்றவர் என்ற சாதனை 3 வயது, 7 மாதம், 20 நாட்களில் இப்பட்டியலில் இடம்பிடித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா பெயரில் உள்ளது.
