முதல்வர் விஜய்யின் உரை... எழுந்து நின்று கைதட்டி பாராட்டிய பிரதமர் மோடி!

 
மோடி விஜய் விஜய்மோடி

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் விஜய் தனது உரையை நிறைவு செய்தபோது, பிரதமர் நரேந்திர மோடி தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைதட்டி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

விஜய் மோடி  விஜய்மோடி

முதல்வர் விஜய் தனது உரையின்போது சர்வ சிக்சா அபியான் நிதி மற்றும் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியக் கோரிக்கைகளைத் துணிச்சலாகவும் உறுதியாகவும் முன்வைத்தார். உரை முடிந்ததும் பிரதமர் மோடி நேரில் சென்று விஜய்க்கு கைகொடுத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த எதிர்பாராத மற்றும் நெகிழ்ச்சியான தருணம் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.