மாணவர்கள் வகுப்பறைக்குள் முத்த போட்டி: அதிர்ச்சியில் பெற்றோர்!!

 
கல்லூரி மாணவர்கள்

சமூக ஊடகத்தாலும், மாடன் கலாச்சாரத்தாலும் மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட்டது. இதற்காக அனைத்து மாணவர்களும் கட்டாயம் கைபேசி வைத்திருக்க வேண்டிய நிலைஏற்பட்டது. இதில் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக சிலர் பயண்படுத்தினால் பலர் வேடிக்கையாகவும் தவராகவும், பொழுதுபோக்கிற்காகவும் பயண்படுத்தினர்

அதில் சில பள்ளி மாணவிகள் மது குடிப்பது. காதலனுக்காக தலை முடியை பிடித்துக்கொண்டு சண்டை போடுவது, ப்ள்ளி வகுப்பறையிலேயே தாலி கட்டுவது, ஆசிரியர்களை எதிர்த்து பேசுவதுஅடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தும்இந்தநிலையில் கல்லூரி ஒன்றில் மாணவி, மாணவன் ஒருவனுக்கு உதட்டில் முத்தம்  கொடுத்த காட்சி தற்போது பரவி அதிர்ச்சி அடைய வைத்துள்ளதுகர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூருவில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பியூசி படிக்கும் மாணவ, மாணவிகள்  நண்பர்களின் அறையில் விளையாட்டு போட்டியை நடத்தியுள்ளனர்.

அதில்  சினிமா படத்தில் வருவதை போல சுற்றி விடும் பாட்டில் யார் பக்கம் நிற்கிறதோ அவர்கள் கூறுவதை மற்றவர் செய்ய வேண்டும் அந்த வகையில், வெற்றி பெற்ற மாணவன், மாணவிக்கு உதட்டில் முதம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவனும், மாணவியும் முதம் கொடுத்துள்ளனர். இதற்கு மற்ற மாணவர்கள் கை தட்டி உற்சாகம் படுத்திய இந்த காட்சி தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இந்த காட்சிகளை பார்த்த பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோரும் அவமானத்திற்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முத்த விளையாட்டின் போது மாணவர்கள் போதை பொருட்களை உட்கொண்டனரா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுள்ளது.

From around the web