தொடர்மழை... நிலச்சரிவு... இன்று முதல் 3 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

 
ஊட்டி மலை ரயில் ரத்து!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயில் சேவை, தொடர்ந்து பெய்து வரும் மழை, மற்றும் ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது. இந்த ரயிலில் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

தொடர் மழை... ரயில் பாதையில் பெரிய பெரிய பாறைகள்... ஊட்டி மலை ரயில் சேவை ரத்து!

இந்நிலையில்,கனமழை காரணமாக ஊட்டி மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து சீரமைப்பு பணி காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் மற்றும் உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை இன்று 15.12.2024 முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!