பதற வைக்கும் வீடியோ... சார்ஜர் ஒயரால் சிறுவன் முதுகில் விளாசல்... காயங்களில் மிளகாய்ப்பொடி தூவிய கொடூர தந்தை.. !

ஆந்திர மாநிலத்தில் எலூரு மாவட்டத்தில் வசித்து வருபவர் ராகுல் என்ற சிறுவன். இவருடைய மாற்றாந்தகப்பன் இவருக்கு இளைத்த கொடூரம் பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைத்துள்ளது. சார்ஜர் ஒயரை கொண்டு மாட்டை அடிப்பது போன்று அந்த சிறுவனின் முதுகில் கொடூரமாக அடித்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
దారుణం.. కొడుకుని కొట్టి గాయాలపై కారం చల్లిన మారు తండ్రి
— Telugu Scribe (@TeluguScribe) February 2, 2025
ఏలూరు - జంగారెడ్డిగూడెంలో ఓ బాలుడిపై విచక్షణారహితంగా దాడి చేసిన మారు తండ్రి
ఫోన్ ఛార్జింగ్ వైరుతో కొట్టి చిత్రహింసలకు గురిచేసిన మారు తండ్రి
కొంతకాలంగా తనను కొడుతున్నారని, కొట్టిన తర్వాత గాయాలపై కారం చల్లుతున్నారని… pic.twitter.com/MCqdp8Fk5r
இதனால் அந்த சிறுவனின் முதுகு முழுவதும் காயங்கள் ஏற்பட்டு வலியால் சுருண்டு கிடக்கிறான்.இது முதல் முறையல்ல. இந்த செயல் அடிக்கடி நடப்பதால் அவனது முதுகே அழுகிப்போன மாதிரி இருக்கிறது.
அந்த சிறுவன் அடிக்கடி இப்படி தந்தை அடித்து துன்புறுத்துவதோடு நிறுத்தாமல் அந்த காயங்களில் மிளகாய் பொடியையும் தூவுவார் என கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!