க்யூட் வீடியோ.. "பூச்சியை போக சொல்லிரு, பாப்பா பாவம்னு சொல்லு”..!!
Oct 28, 2023, 19:16 IST

க்யூட் பாப்பாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை மாமா பூச்சி இடம் பிடிச்சு கொடுத்துடுவேன் என்கிறார்.
வேணா வேணா போ சொல்லு 😍😍 pic.twitter.com/RhvFQWmg9G
— 🤔எனக்கொரு டவுட்டு!? (@Thaadikkaran) October 26, 2023
இந்த சுட்டி குழந்தை பூச்சிக்கு பயந்து, "பூச்சியை போக சொல்லிரு, பாப்பா பாவம்னு சொல்லு.. பூச்சி பாப்பாட்ட வர வேணா... "என கொஞ்சலாக கூறுகின்றார். இந்த குழந்தையின் கியூட்டான பேச்சு பார்ப்பவர்களை நெஞ்சை கறைய வைத்துள்ளது.
இதனை இணையவாசிகள் பலரும் பார்த்து பகிர்ந்து வருகன்றனர்.
From around the
web