நடிகர் பாபு கணேசுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து... 2 கடைகள் எரிந்து நாசம்!

 
 நடிகர் பாபு கணேஷ்

திரைப்பட இயக்குனர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தொகுப்பாளர், பாடலாசிரியர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் பாபு கணேஷ் . இவர் கடக் புறா (1993) என்ற படத்தை இயக்கி நடித்தார். அதன்பின்,  விக்ரமனின் புதிய மன்னன் (1994) படத்தில் துணை வேடத்தில் தோன்றினார். பல்வேறு துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். 

இந்த நிலையில், சென்னை நாவலூரில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் நடிகர் பாபு கணேஷுக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதனை இவர் தன் மேற்பார்வையில் கவனித்து வருகிறார். இந்த சூழலில் தான் அசாம்பவிதம் நடந்துள்ளது.

வணிக வளாகத்தில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் அங்கிருந்த 2 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web