சிலிண்டர் அதிரடி விலை குறைப்பு... வணிக நிறுவனங்கள் உற்சாகம்..!!

 
வணிக சிலிண்டர்

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில்  இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்  விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி  செப்டம்பர் மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 157.50 குறைந்தது.  இதன் மூலம் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனையாகியது.

சிலிண்டர்


 நவம்பர் 1ம் தேதி  19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ 101.50 உயர்ந்தது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை   ரூ.1999.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகியது.  அக்டோபர் 1 ம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்திய நிலையில், மீண்டும்  ரூ.101.50 அதிகரித்தது.

வணிக சிலிண்டர்
 இந்நிலையில் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.  வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 57 ரூபாய் குறைந்து ரூ.1,942 விற்பனை செய்யப்படுகிறது.அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50க்கு விற்பனையாகிறது 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web