தனுஷ் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம்!” – கே.டி.ராஜேந்திர பாலாஜி

 
தனுஷ்

 

நடிகர் தனுஷ் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்றும், அவர் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்! – கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி - apcnewstamil.com

மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது சிலர் சினிமாவிலும் நடித்து, அரசியலிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறி, இன்றைய அரசியல் சூழலையும் அவர் விமர்சித்துள்ளார்.