பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக நிர்வாகி நீக்கம்!
Apr 18, 2025, 10:55 IST
தமிழகத்தில் திமுகவின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் தியாகராஜன். இவர் கொலை மிரட்டல் மற்றும் பண மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளார். இவர் மீது பெண் ஒருவர் தற்போது பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
இதன் காரணமாக திமுக மேலிடம் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோன்று வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி மற்றும் தணிகைவேல் ஆகியோரையும் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
