கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா..? இன்று முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது.. இந்த மாற்றத்தைத் தெரிஞ்சுக்கோங்க!

 
கிரெடிட் கார்டு
இன்று காலை முதல் கிரெடிட் கார்டு புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் இந்த முக்கிய விதிமுறைகளைத் தெரிஞ்சுக்கோங்க. இது நாள் வரையில், கிரெடிட் கார்டுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவத்தனைகள் செய்து கொள்வது தான் வழக்கத்தில் இருந்து வந்தது. அந்த வகையில் யுபிஐ ஆப்களில் உங்களது கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்து இணைத்து விட்டால் போதும் டிஜிட்டல் முறையிலேயே பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இதனால் கையில் உங்கள் கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.  

கிரெடிட் கார்டு
இந்நிலையில் வழக்கமான கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கும் அளவுக்கு இணையான ரிவார்டு பாயிண்டுகளை ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தேசிய கொடுப்பனவு கழகம் தற்போது பிறப்பித்துள்ளது. ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யூபிஐ மூலமாக பணம் செலுத்த முடியும்.

அதிர்ச்சி! ஜூலை 22 முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு தடை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ஆனால் இதன் மூலமாக கிடைக்கக்கூடிய வெகுமதிகள் மற்ற கார்டுகளை விட மிகவும் குறைவானவையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.  தற்போது NPCI இன் உத்தரவின்படி இந்த புதிய விதிகள் இன்று செப்டம்பர் 1 ம் தேதி காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதே சமயம் ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட சில வங்கிகள் கிரெடிட் கார்டு பில் தேதிகளிலும் மாற்றங்களை செய்யப்போவதாக அறிவித்துள்ளன. நீங்க கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால், இந்த மாற்றங்களை தெரிஞ்சுக்கோங்க.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web