முடி கொத்து கொத்தா கொட்டுதா? அடர்த்தியான கூந்தலுக்கு இத மட்டும் செய்து பாருங்க!

 
முடி

 தலைவாரும் போது முடி கொத்து கொத்தா வருதா? நம்முடைய அழகை வெளிக்காட்டுவதில் முதலிடத்தில் இருப்பது தலையில் இருக்கும் முடி தான். தற்போதைய அவசர வாழ்க்கை முறை மன அழுத்தம் இவைகளால் முடியை பராமரிக்க யாருக்கும் நேரமோ பொறுமையோ கிடையாது. இதனால் முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல்   ஏற்படுகிறது.  

வெங்காயம் மாஸ்க்

மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து இருப்பதாலும்  பல்வேறு பக்க விளைவுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.  முடி உதிர்வை உடனடியாக தடுக்க வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து  ஹேர் பேக் போடலாம். இதனால்  சில நாட்களிலேயே அடர்த்தியான, நீண்ட, ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலை பெறலாம்.  

வாழைப்பழ மாஸ்க்


 வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் செய்தும் உபயோகிக்கலாம்.  பழுத்த  வாழைப்பழத்தை பாத்திரத்தில்  போட்டு நன்றாக மசிக்கவும்.  இதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலக்கி  பேஸ்ட் வடிவில் தயாரானதும் முடியில் தடவி 20 நிமிடங்களுக்கு ஊறவிடவும். ஷாம்பு கொண்டு கழுவி விடவும்.  இந்த ஹேர் பேக் கூந்தலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web