அதிர்ச்சி... கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

 
டால்பின்

 தமிழகத்தில் திருச்செந்தூர் ஜீவாநகர்- வீரபாண்டியன்பட்டினம் இடையே உள்ள ஜெ.ஜெ.நகர் கடற்கரை பகுதியில்   காலையில் சுமார் 4½ அடி நீளமுள்ள டால்பின் இறந்து கரை ஒதுங்கி இருந்தது.  

டால்பின்

அதன் தலையில் காயம் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள், மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மீன்வளத்துறையினர், வனத்துறையினர் விரைந்து சென்று, இறந்த டால்பினை பார்த்தனர்.

திருச்செந்தூர் முருகன்

 உயிரிழந்தது  சுமார் 2 வயதான ஆண் டால்பின் எனவும் , அது கப்பல் அல்லது பாறையில் மோதியதில் காயம் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் டால்பினை பிரேத பரிசோதனை செய்து, கடற்கரை பகுதியில் புதைத்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web