இன்று பிரதோஷ நேரத்துல இதைச் சொல்ல மறக்காதீங்க!

 
வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்
இன்று மாசி மாதத்தில் வருகின்ற ஞாயிறு பிரதோஷ தினம். பிரதோஷ காலங்கள் என்பது நமது வேண்டுதல்கள் நிறைவேற்றிக் கொள்வதற்கான காலங்கள். சிவபெருமானுக்குரிய பிரதோஷ தினம். கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் நம் பாவ வினைகளில் இருந்து விடுபட கால நேரம் பார்த்து வழிபாடுகள் செய்ய வேண்டியது அவசியம். பொதுவாக மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாடு செய்யும் போது இதைச் சொல்ல மறக்காதீங்க.

பிரதோஷம் சிவன் நந்தி

தினந்தோறும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம் எனப்படுகிறது. அந்த நேரத்தில் சிவ ஆலயங்களில் யாருடனும் பேசாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து பின்வரும் ஸ்லோகத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்துச் சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி என்பது ஐதிகம்.

பிரதோஷம்

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
ஓம் நம சிவாய
அவன் தாள் பணிவோம். சிவாய நம சொல்லுவோம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்