தமிழக அரசியலில் பரபரப்பு... தவெக தலைவர் விஜய் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு!

 
விஜய் பிரசாந்த் கிஷோர்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார்.  சென்னை நீலாங்கரையில் தவெக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

விஜய்

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும்  நிலையில் அதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக, ஆம் ஆத்மி, திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டுள்ளார் பிரஷாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர்

மேலும் தேர்தல் நேரங்களில் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யுடன் பிரஷாந்த் கிஷோரின் இந்த சந்திப்பு அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!