அஜீத் குமாரின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!

 
என்னை அறிந்தால்

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது . அஜீத் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ தெலுங்கில் ரீமேக்!

2015ல்  நடிகர் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய படம்  இந்த திரைப்படம் அஜீத் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்தப் படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கும் பெரும் திருப்புமுனைப் படமாக இது அமைந்தது.

அஜீத்

ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்ததுடன் கதையாகவும் உருவாக்கத்திலும் இயக்குநர் கௌதம் மேனனின் நல்ல படங்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. இந்நிலையில், என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இதனை, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு  கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web