ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை!

 
மாணவர் சேர்க்கை


தமிழகத்தில் பல்கலைக்கழக மானியக்குழு இனி வரும் ஆண்டுகளில் உயர்கல்வியில்  ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

யுஜிசி


ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என புதிய கல்விக் கொள்கை  வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிய நடைமுறைக்கான வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு  வெளியிட்டுள்ளது 

கல்லூரி பெண்கள் யுஜிசி

புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை நடைபெறும் எனவும், 12ம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும் கல்லூரியில்  விரும்பும் பாடப்பிரிவுகளில் சேரலாம்.  அத்துடன் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற விரும்பினால்  இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேரலாம் எனவும்  யுஜிசி அறிவித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web