இன்று இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

 
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்   திரு எடப்பாடி பழனிசாமி  தலைமையில் சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 25.4.2025  வெள்ளி கிழமை மாலை 4.30 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 


 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி  அன்போடு கேட்டுக் கொள்கிறோம். கழகப் பொதுச்செயலளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமை புரட்சித்தமிழர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web