பிரபல சீரியல் நடிகைக்கு ஸ்பெஷல் தினத்தில் பெண்குழந்தை... வைரலாகும் இன்ஸ்டா!!

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் காயத்ரி யுவராஜ். இதன் பிறகு இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இவர் தன்னுடன் நடனமாடிய யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வந்த நிலையில் மீண்டும் கர்ப்பமானார். இதனால் சீரியலில் இருந்து வெளியேறினார்.
தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து இருப்பதாக யுவராஜ் அறிவித்துள்ளார்.மேலும் காயத்ரி பிறந்த நாளில் மகள் பிறந்து இருப்பதாகவும், இது எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் நாள் எனவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!