பிரபல நடிகருக்கு திடீர் திருமணம்... காதலி சுசித்ராவுடன் நிச்சயதார்த்தம்!

 
கிஷன் தாஸ்
 

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருந்த நடிகர் கிஷன் தாஸ், தனது நீண்ட நாள் தோழியும், காதலியுமான சுசித்ராவுடன் நிச்சயதார்த்தம் முடித்துள்ளார் . 
இந்த நிச்சயதார்த்த விழாவில் இருவரும் பாடல் பாடி அசத்தியுள்ளனர்.

நடிகர் கிஷன் தாஸ், இது குறித்து புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள நிலையில், இவரது இந்த சர்ப்ரைஸ் அறிவிப்புக்கு நடிகை கெளரி கிஷன், கெளதம் கார்த்திக், ரெஜினா, அஞ்சனா, கிகி விஜய் எனப் பலரும் தங்களது  வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web