பிரபல கிரிக்கெட் வீரர் திருமணம்!! வைரல் வீடியோ, புகைப்படங்கள்!!

 
சர்பராஸ்கான்

மும்பை கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் வசித்து வரும்  பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சர்பராஸ் கான்,  ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடியவர். இவரின்  திருமணப்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

திருமணம் நடைபெற்ற போது கிரிக்கெட் வீரரைப் பார்க்க அவரது ரசிகர்கள் பலர் குவிந்தனர். மாநில அளவில்  மிகவும் திறமையான பேட்ஸ்மேனாக அறியப்படும் சர்பராஸ் கான், 2022-23 ரஞ்சி டிராபி தொடரில்  3 சதங்களின் உதவியுடன் ஆறு ஆட்டங்களில் 92.66 சராசரியில் 556 ரன்களை குவித்தவர்.  

சர்பராஸ்கான்

2021-22 ரஞ்சி டிராபி சீசனில், அவர் 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்திருந்ததது குறிப்பிடத்தக்கது.  உள்நாட்டு தொடர்களில் மிகவும் நிலையான பேட்டர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இருந்த போதிலும்,  இந்திய அணியில் அவருக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web