சென்னை முழுவதும் பிப்ரவரி தனியார் மினி பேருந்துகள்!
தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து சேவையில் அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே இதுவரை இயக்கப்பட்டு வந்த நிலையில் முதன் முறையாக தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி சென்னையில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தனியார் மினி பேருந்துகள் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி பகுதிகளில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக பேருந்து சேவை தேவைப்படுவதால் தனியாருக்கு அனுமதி என போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
