நண்பனின் தங்கைக்கு ஆபாச குறுஞ்செய்தி.... பிரபல யூடியூபருக்கு தர்ம அடி கொடுத்த உறவினர்கள்!

 
விஷ்ணு
சென்னையில் வசித்து வருபவர்  பிரபல யூடியூபர் விஷ்ணு. இவர் தனது யூடியூப் சேனலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கும், நடிகர் விஜய்க்கும் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் விஷ்ணுவை சில இளைஞர்கள் சேர்ந்து புரட்டி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆபாசமாக பேசி இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற விஷ்ணு என்ற யூடியூபருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது.  

 விஷ்ணு
நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வீட்டிற்கே சென்றுள்ளார் யூடியூபர் விஷ்ணு. விஷ்ணுவின் வருகைக்காக காத்திருந்த இளம் பெண்ணின் சகோதரர்கள் அவரை சராமாரியாக வெளுத்து எடுத்தனர்.  

அத்துடன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி யூடியூபர் விஷ்ணுவை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  திருமணம் ஆகி மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இவ்வாறு செயல்படலாமா எனவும்  கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் விஷ்ணுவின்  மீது தாக்குதல் நடத்தபட்டது.இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web