கடவுளின் பரிசு என் மகள்... முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்!

 
girl baby
 

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் குர்பிரீத் கவுர் தம்பதியருக்கு மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பகவந்த் மான், எல்லாம் வல்ல கடவுள் தனக்கு ஒரு மகளை பரிசாக கொடுத்திருப்பதாகவும், தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், குழந்தையின் முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


 

பகவந்த் சிங் மானின் மூன்றாவது குழந்தையாகும். அவருக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முதல் மனைவி இந்தர்ப்ரீத் கவுரை பிரிந்தார். 2015இ-ல் முதல் மனைவியை விவாகரத்து செய்தார்

பெண்குழந்தை

இந்நிலையில், இரண்டாவதாக டாக்டர் குர்பிரீத் கவுரை ஜூலை 2022ல் மணந்தார்.பகவந்த் மான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, காமெடியன், பாடகர் மற்றும் நடிகராக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web