க்யூட் வீடியோ... உப்புமா வேணாம்... பிரியாணி, சிக்கன் ப்ரை போடுங்க... சிறுவன் கோரிக்கை!

 
சிறுவன்


கேரளாவில்  அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு குறித்து  ஒரு குழந்தை பேசியது பெரும் வைரலாகி வருகிறது. இது குறித்து  க்யூட் வீடியோவில்  “ அந்த குழந்தை உப்புமா வேண்டாம் அதற்கு பதிலாக பிரியாணி அல்லது சிக்கன் பிரை போடுங்கள் எனக் கூறுகிறான்.

தமிழக அரசு அதிரடி! அங்கன்வாடி மையங்களில் சத்துணவு!

அந்தச் சிறுவனின் பெயர் ஷங்கு. இந்த குழந்தை அப்பாவித்தனமாக கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கை குறித்து  பரிசீலனை செய்வதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி கொடுத்தார். இது குறித்து  அமைச்சர் கூறும் போது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காகவே அங்கன்வாடிகளில் அனைத்து விதமான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி மையத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
இந்த அரசாங்கத்தின் கீழ் அங்கன்வாடிகளில் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த சிறுவனின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.  வீட்டில் பிரியாணி சாப்பிடும் போது குழந்தை அப்பாவித்தனமாக வைத்த கோரிக்கையை அவருடைய தாய் பார்க்க அழகாக இருந்ததால் இன்ஸ்டாகிராமில் பதிவிட தற்போது அது அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web