சனிக்கிழமைகளில் மறக்காம இதை தானம் செய்து பாருங்க… அப்புறமா வாழ்வில் எப்பவுமே வெற்றி தான்!

சனிக்கிழமைகளில் மறக்காம இதை தானம் செய்து பாருங்க… அப்புறமா வாழ்வில் எப்பவுமே வெற்றி தான்!

தானம் செய்வதிலும் ஒரு தர்மம் உண்டு. எதை எப்போது தானம் அளிக்க வேண்டும் என்கிற நியதி அறிந்து தானமளித்தால், அதற்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும். உலகில் ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற அளவு இயலாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என அனைத்து மதங்களும் கூறுகின்றன. அந்த வகையில் தானத்தில் எது மிகச் சிறந்தது என்பதற்கு நாம் எதை உண்மையில் அளவுக்கு அதிகமாக விரும்புகிறோமோ அதை தானமாக வழங்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.

சனிக்கிழமைகளில் மறக்காம இதை தானம் செய்து பாருங்க… அப்புறமா வாழ்வில் எப்பவுமே வெற்றி தான்!

தேவையை அறிந்து தானம் வழங்கும் போது அவர்களின் மனம் மகிழும். அதன் மூலம் தானம் வாங்கியவர்கள் மட்டுமல்ல கடவுளும் நம்மை ஆசீர்வதிப்பார். தானத்தால் வரும் மன நிறைவு கோடிகோடியாய் சேர்க்கின்ற செல்வத்திலும் கிடைப்பதில்லை.’

எந்த கிழமைகளில் எதை தானமாக கொடுக்கலாம்?
ஞாயிற்றுக்கிழமை- வெல்லம்
திங்கட்கிழமை -நெய்
செவ்வாய்க்கிழமை -மரக்கன்று
புதன்கிழமை -கல்வி உபகரணங்கள்
வியாழக்கிழமை- வஸ்திரம்
வெள்ளிக்கிழமை- அன்னம்
சனிக்கிழமை -எண்ணெய்

சனிக்கிழமைகளில் மறக்காம இதை தானம் செய்து பாருங்க… அப்புறமா வாழ்வில் எப்பவுமே வெற்றி தான்!

இந்த நாளில் தான் இந்த தானம் என்பது அவசியமே இல்லை. சூரியனின் கதிர்கள் பூமியில் விழும் நேரத்தில் பகல் வேளையில் தானம் கொடுப்பது நல்லது என்று இதனால் கொடுப்பவர்களும், பெறுபவர்களும் புண்ணியம் பெறுவதோடு இருவருக்குமே செல்வங்களும் வந்து சேரும். அதே போல் தரித்திரம், பயம் விலகும் . அவரே நமக்கு சாட்சியாக இருந்து சகல பாக்கியங்களையும் வழங்குவார் என்பது நம்பிக்கை என்கின்றனர் சாஸ்திர நிபுணர்கள்

From around the web