இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம்.. இனி எல்லாமே மாறப் போகுது!
மேஷம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
ரிஷபம்: சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
மிதுனம்: உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகம் கூடும்.

சிம்மம்: எடுத்த காரியங்களில் சிறிய தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நிதியிருப்பு உயரும்.
கன்னி: புதிய முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் சிறப்பாக முடிவடையும். திடீர் யோகம் உண்டாகும்.
துலாம்: மன அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகள் சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் சாத்தியமாகும்.
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்ப உண்டு. வேலைதேடுபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு: அலுவலகத்தில் உங்களின் உழைப்பிற்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது. செலவுகள் சற்றே அதிகரிக்கும்.
மகரம்: கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்கள் வழியில் ஆதரவும் நன்மையும் உண்டாகும்.
கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும். தொழில் ரீதியான புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
மீனம்: சுபச் செய்திகள் வந்து சேரும் இனிய நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை மிளிரும்.
