பெற்றோர்களே உஷார்... விளையாடியபோது விபரீதம்! சிறுவனின் வாயைத் துளைத்த இரும்புக்கம்பி... !

 
சிறுவன்

 

குஜராத் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்ததில் கூர்மையான இரும்புக்கம்பி அவனது வாய் மற்றும் தாடைப் பகுதியைத் துளைத்தது. வலியால் துடித்த சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

 gujarat-boy-injured-by-iron-rod

சிறுவனின் உடலில் ஆழமாக ஊடுருவியிருந்த இரும்புக்கம்பியை அகற்ற மருத்துவர்கள் பல மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இறுதியில் கம்பி பாதுகாப்பாக அகற்றப்பட்டது. சிறுவனின் முக்கிய ரத்தக்குழாய்கள் சேதமடையாததால் அவர் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் விளையாடும் இடங்களில் கூர்மையான இரும்புக்கம்பிகள், கட்டுமானப் பொருட்களைப் பாதுகாப்பின்றி விட்டுவைக்கக் கூடாது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது