குருநானக் ஜெயந்தி | இன்று பங்கு சந்தை விடுமுறை!

 
ஷேர் பங்குசந்தை சாப்ட்வேர் மென்பொருள் கம்ப்யூட்டர் சைபர் க்ரைம்

இன்று நாடு முழுவதும் குருநானக் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த வாரம் முழுவதும் பங்கு சந்தை ஏற்ற இறக்கமாக சரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று குருநானக் ஜெயந்தி விடுமுறையினால், பங்கு வர்த்தகம் நடைபெறாது.

பங்குசந்தை

பொதுவாக வார வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் பங்கு சந்தைகளில் வர்த்தகம் நடைபெறும். வார  இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தகம் நடைபெறாது. வங்கி விடுமுறை தினங்களைப் போல பங்கு சந்தை வர்த்தகத்திற்கும் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு, அந்நாட்களில் வர்த்தகம் நடைபெறாது. 

விடுமுறை

இந்நிலையில், இன்று நவம்பர் 27 ம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு கிழமைகளோடு, இன்றும் சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் பங்கு சந்தை வர்த்தகம் நடைப்பெறவில்லை. நாளை வழக்கம் போல் பங்கு வர்த்தகம் நடைபெறும்.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web