தசரா விழாவில் பறந்து வந்த அனுமான்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

 
 பறந்து வந்த அனுமன்
செயற்கை இறக்கைகள் மூலம் அனுமான் பறந்து வந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது

சட்டீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த விழாவில், அனுமனுக்கு செயற்கை இறக்கைகள் பொருத்தி ட்ரோன் மூலம் பறந்து வரும் படி அமைத்திருந்தனர்.


அறிவியலும் ஆன்மீகமும் இனைந்த இந்த நிகழ்வை கண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர்.

1

இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

From around the web