இன்று மீண்டும் பெருமழை!! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!!

இன்று மீண்டும் பெருமழை!! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!!

வங்கக் கடலில் 2 முறை உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பெருமழை முதல் மிகப்பெருமழை பெய்தன. குறிப்பாக வடதமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் இன்னும் பல இடங்களில் சீராகவில்லை.

இன்று மீண்டும் பெருமழை!! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!!

இன்னும் தமிழகத்தில் மழைவிட்டபாடில்லை. தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொழிவு உள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மீண்டும் பெருமழை!! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!!

அதனால் நவம்பர் 25 இன்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளும் படியும் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

From around the web