கனமழை.. இன்று சென்னை உட்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு முக்கிய மாவட்டங்களில் பள்ளி நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திலும் கொண்டும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இன்றைய நிலவரப்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது: