இல்லத்தரசிகள் உற்சாகம்... சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு!
Apr 18, 2025, 17:10 IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் கேஸ் விநியோகம் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளில் Torrent Gas நிறுவனத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
