லிப்ட் கொடுத்து ஏமாற்றி நரபலி... புதையல் பேராசையால் கொடூரம்!
கர்நாடக மாநிலத்தில் பரசுராம்புரா பகுதியில் வசித்து வருபவர் பிரபாகர். இவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர் சம்பவ நாளில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார் . அந்த சமயத்தில் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் லிப்ட் கொடுப்பதாக கூறி அவரை அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் பிரபாகரனை தற்போது நரபலி கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
அதில் ராமகிருஷ்ணா என்பவர் ஒரு ஆணை பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி தான் பிரபாகரனை அவர் லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று நரபலி கொடுத்துள்ளார். தற்போது தலைமுறைவாக உள்ள அவர்கள் இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
