முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுக்கணும்... அமைச்சர் துரைமுருகன் அட்ராசிட்டி!

அத்துடன் அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்ததை சுட்டி காண்பித்தார். கடந்த 4 வருடங்களில் முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள சாதனைகளை பார்க்கும்போது எனக்கு இப்போதே முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் எனவே தோன்றுகிறது. இந்த நான்கு வருடங்களில் ஆளுநர் தரப்பும் எதிர்தரப்பும் நண்பர்களாக பழகியுள்ளனர்.
சபாநாயகர் அவையில் அனைவரையும் சமமாக தான் நடத்தி வருகிறார். அவர் எழுந்து நிற்க முயற்சி செய்த நிலையில் திடீரென தடுமாறி கீழே உடனடியாக உதயநிதி ஸ்டாலின் உட்பட அங்கிருந்த அமைச்சர்கள் துரைமுருகனை பிடித்தனர். அவரை கைத்தாங்கலாக இருக்கையில் அமர வைத்தனர். அவர் பேசும்போது முதல்வர் ஸ்டாலின் அவையில் இல்லை. சிறிது நேரம் கழித்து தான் வந்தார். மேலும் அவைக்கு வந்த உடன் அவர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!