கல்யாணம் நடந்தா அவர் கூட தான்.. ஸ்ரீதிவ்யா திட்டவட்டம்..!!

 
ஸ்ரீதிவ்யா
நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகை ஸ்ரீதிவ்யா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் திருமணம் குறித்த கேள்விகளும் அது காதல் திருமணமாக இருக்குமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்குமா என்பது போன்ற கேள்விகளை கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஸ்ரீதிவ்யா, கண்டிப்பாக தன்னுடையது காதல் திருமணமாகதான் இருக்கும் என்றும் நிச்சயமாக எனது காதலரைதான் கரம் பிடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால், திருமணம் குறித்த அறிவிப்பினை இவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sri Divya Birthday Celebration | சினிமா செய்திகள் | Cinema

தெலங்கானாவில் பிறந்து வளர்ந்து தமிழ் படங்கள் மூலம் ஸ்ரீதிவ்யா பிரபலமானவர், . இவர், மூன்று வயதிலேயே நடிக்க வந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார். 2010ஆம் ஆண்டு வெளியான‘மனசாரா’எனும் தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை ஸ்ரீதிவ்யா..! - TAMIZHAKAM

அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்த இவர், தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை போன்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிட்டத்தக்கது. 

From around the web