மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு: வரும் கல்வியாண்டுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம்!

 
CBSE Office

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) 3 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தது. அதே வேளையில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கு எந்த மாற்றமும் இருக்காது. 

பள்ளி

இதற்கான பணி நடந்து வருவதாகவும், விரைவில் புதிய புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும் என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கையில் திட்டமிட்டுள்ளபடி புதிய பாடத்திட்டங்கள் இருக்கும். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்ப்பதற்கான பயிற்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web