தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு

 
நிர்மலா சீதாராமன்

 
2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்து உரையை வாசித்து வருகிறார். அதில் சிறப்பசம்கள்
தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு
2025- 26 நிதி ஆண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் 
37 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு
Gig Workers என அழைக்கப்படும் உணவு டெலிவரி இவைகளை மேற்கொள்ளும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள்
இ-ஷ்ரம்  இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்  

நிர்மலா சீதாராமன்
இந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு வழங்கப்படும்  
ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது.
பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்.
AI மையங்கள் அமைக்க ரூ500 கோடி ஒதுக்கீடு.

நிர்மலா சீதாராமன்


பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதாரம், வேளாண் உட்பட   3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ரூ1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web